கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் வகையில் சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசு கொண்டுவரந்த மதுவிலக்கு சட்ட திருத்த மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.